என்விடியா-வின் சாதனை வருவாய்; ஆனால் பங்குச் சந்தை ஏமாற்றம் – எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகள்
செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் வருவாய் மற்றும் லாபம் 50%-க்கும்…