100 ஆண்டுகளை எட்டும் அரசு பள்ளி: மாணவர்கள் இல்லாத சவால் மற்றும் ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி கிராமம், கல்வியில் சிறந்த அடையாளம் பெற்ற இடமாக இருந்தாலும், அங்குள்ள அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி தற்போது மாணவர்கள் இல்லாமல் இயங்கும்…