Mi 17 ரக ஹெலிகாப்டரின் உயர் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு…