Month: நவம்பர் 2021

தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு

தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள…