பழைய ஓய்வூதிய திட்டம் டூ அகவிலைப்படி.. தமிழ்நாடு ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்!
பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மற்றும் நெல்லையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக…