ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ளஸ் மாடலின் விற்பனையை துவக்கியுள்ளது. இந்த போன் அதன் பிரீமியம் மாடலான iPhone 14 Pro Max போலவே மிகப்பெரிய 6.7 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது. அதுவும் 1 லட்ச ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ளஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த போன் இதுவரை வெளியான ஆப்பிள் நிறுவன போன்களிலேயே மிகப்பெரிய 6.7 இன்ச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. இதனால் டாப் வேரியண்ட் மாடல் போனாக உள்ள ஐபோன் 14 Pro Max மாடலில் உள்ள அதே பெரிய டச் ஸ்க்ரீன் இதிலும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஐபோன் 14 ப்ளஸ் விலை இந்தியாவில் 89,900 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.

இதில் 256GB மற்றும் 512GB வேரியண்ட் வேண்டுமென்றால் 99,900 ஆயிரம் ரூபாய் மற்றும் 1,19,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்ட் மாடல் 79,900 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதனால் டாப் வேரியண்ட் மாடல் போனாக உள்ள ஐபோன் 14 Pro Max மாடலில் உள்ள அதே பெரிய டச் ஸ்க்ரீன் இதிலும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஐபோன் 14 ப்ளஸ் விலை இந்தியாவில் 89,900 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.

இதில் 256GB மற்றும் 512GB வேரியண்ட் வேண்டுமென்றால் 99,900 ஆயிரம் ரூபாய் மற்றும் 1,19,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்ட் மாடல் 79,900 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்த புதிய ஐபோன் 14 முந்தய மாடல் போனை விட புதிய சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிலே கொண்டுள்ளது. இதில் கூடுதலாக ஆண்ட்ராய்டு போன்களில் இடம்பெறும் அதே Always On Display வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் பிரைட்னஸ் அளவு 2000 நிட்ஸ் ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த ஒரு டிஸ்பிலே ஆப்ஷன் ஆகும்.