நூல் விலை உயர்வு.. விசைத்தறி துறையினர் கோரிக்கை!
பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்தனர்.
IND vs SL 2nd Test: ‘கேப் விடாமல் அடி’…இலங்கை அணி கதறல்: தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 1,136 குறைவு
இன்றைய (பிப். 26) நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,136 ரூபாய் குறைந்துள்ளது என, ‘தினத்தந்தி’ நாளிதழ்…
ஹிஜாப் தடை சர்ச்சை: இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள உலக நாடுகள்
கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
எகிறும் தங்கம் விலை.. இனி நான் ஸ்டாப் ஆட்டம்தான்! – dinaseithi.com
தங்கம் விலை தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்…
கோலிக்கு இந்த குணம் மட்டும் கிடையவே கிடையாது: பிசிசிஐ புரிஞ்சுக்கணும்: கோலியின் கோச் வேண்டுகோள்!
இந்திய டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய நிலையில், ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐயால் நீக்கப்பட்டார்.
Mi 17 ரக ஹெலிகாப்டரின் உயர் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு…
தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு
தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள…