IND vs SL 2nd Test: ‘கேப் விடாமல் அடி’…இலங்கை அணி கதறல்: தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
இந்திய டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய நிலையில், ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐயால் நீக்கப்பட்டார்.